அனைத்துப் பள்ளிகளும்

தொடக்கம் 1999

பாவாணர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

பள்ளிக்கரணை, சென்னை

25

மாணவர்கள்

29

மாணவிகள்

6

ஆசிரியர்கள்

1

பணியாளர்கள்

27

ஆண்டுகள் சேவை

மொத்த மாணவர்கள்: 54

பள்ளியைப் பற்றி

முகவரி
1, முதல் தெரு, அஷ்டலட்சுமி அவென்யூ, பள்ளிக்கரணை, சென்னை - 600 100
நிறுவனர்
பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை
பொறுப்பாளர்
தூ. வ. மாந்தநேயன்

தொடர்பு

அலைபேசி
+91 90031 54649
மின்னஞ்சல்
pavanarschool@gmail.com

இணையத்தில் காண

தாய்த்தமிழ் கல்விப்பணி பக்கம்

படங்கள்

பாவாணர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி - பள்ளிக்கரணை, சென்னை

காணொளிகள்

இந்தப் பள்ளிக்கு ஆதரவளியுங்கள்

உங்கள் ஒவ்வொரு நன்கொடையும் இக்குழந்தைகளுக்குத் தாய்மொழியில் கல்வி வழங்கப் பயன்படுகிறது — ஆசிரியர்களின் ஊதியம், புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு. இங்கே அளிக்கும் நன்கொடை இந்தப் பள்ளிக்கே சேரும்.

இந்தியாவிலிருந்து

80G

இந்தப் பள்ளியின் சொந்த அறக்கட்டளைக் கணக்குக்கு நேரடியாக

கணக்குப் பெயர்
பாவாணர் தமிழ்வழிக் கல்வி அறக்கட்டளை
கணக்கு வகை
நடப்புக் கணக்கு
கணக்கு எண்
6231350551
வங்கி
இந்திய வங்கி, பள்ளிக்கரணை கிளை
IFSC
IDIB000P165
UPI முகவரி
9003154649pav@indianbk
80G பதிவெண்
AACTP5830DE20241

80G ரசீது பெற, தங்கள் பெயர், முகவரி, அளித்த தொகை ஆகியவற்றைப் பள்ளிக்கு அனுப்பவும்: WhatsApp · pavanarschool@gmail.com

பள்ளியின் நன்கொடைப் பக்கம்

அமெரிக்காவிலிருந்து

501(c)(3)

Stripe வழியாக அட்டை அல்லது வங்கிப் பரிமாற்றம். இந்தப் பள்ளிக்கே பதிவாகும்.

இந்தப் பள்ளிக்கு நன்கொடை அளிக்க

அமெரிக்காவில் IEF-இன் 501(c)(3) நிலையின் கீழ் வரிவிலக்கு பெறத்தக்கது.

அனைத்துப் பள்ளிகளும்

— OR Pay with Zelle —